#RajaMusicQuiz 12 பருவகால நினைவுகள்

மனோவின் மூலக் குரலில் அமைந்த பாடல் இன்றைய புதிரில். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள். கார்த்திக் நடித்த படமிது. மெளனம் ஏன் மெளனமே – என் ஜீவன் பாடுது